9.1 C
Norway
Thursday, October 3, 2024

மரண அறிவித்தல்! சவரிமுத்து ஜெயராஜா (மகேந்திரன்)

சவரிமுத்து ஜெயராஜா (மகேந்திரன்)
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஜெயராஜா (மகேந்திரன்) அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று இறை பதம் அடைந்து விட்டார்.
அன்னார் மேரி திரேசா(ஜோதி) அவர்களின் அன்புக்கணவரும்,
மதன், அந்தோனி, அனஸ்தன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறியத்தருவோம்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்