9.1 C
Norway
Thursday, October 3, 2024

முன் வாக்களிப்பு இன்று மாலை 18.00 மணியுடன் நிறைவுபெறும்

இன்று மாலை 18.00 மணியுடன் முன் வாக்களிப்பு நிறைவுபெறும்.
இன்று வாக்களிக்க தவறியவர்கள், திங்கட்கிழமையும் வாக்களிக்கலாம்.

அனைவரும் தவறாது வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றனர்.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்