19.9 C
Norway
Wednesday, July 9, 2025

பேர்கனில் நடைபெறவுள்ள மே 18 நிகழ்வு

வணக்கம்! பேர்கனில் நடைபெறவுள்ள மே 18 நிகழ்வுக்காக நீங்கள் ஒரு பாடலைத் தர விரும்பினால், ஏப்ரல் 5க்கு முன்னதாக எம்முடன் தொடர்பு கொள்ளவும். நீங்கள் தெரிவுசெய்யும் பாடல் மே -18/ முள்ளிவாய்க்கால் அவலங்களைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

மேலதிக தொடர்புகளுக்கு:
93969180 – மோகன்

மே 18 நிகழ்வு ஏற்பாட்டுக்குழு

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்