அனைவருக்கும் வணக்கம்.
எம் இனத்தின் மறக்க முடியாத வலி நிறைந்த நாளான முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு, வழமைபோல மே 18ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு (17.30), Åsane kulturhus இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
இந்நாளின் துயரத்தையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள, அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்



