-2 C
Norway
Sunday, April 19, 2026

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாள்   நிகழ்வில் நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோருக்கான அறிவித்தல்!!

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாள்   நிகழ்வில் நிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோருக்கான அறிவித்தல்!!

தமிழ் மக்களின் வரலாற்றில் மிகுந்த வேதனையையும் நினைவையும் கொண்ட மே-18  முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புநாளை  முன்னிட்டு, இவ்வருடமும் இந்நிகழ்வை பேர்கனில் நடாத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இம்முறை Nedre korskirke allmenningen (i byen ved siden av Torget) மாலை 15.30 – 16.30 வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்.

மாலை 18.00 மணிக்கு Åsane kulturhus இல் வழமையான நினைவுநாள் நிகழ்வும் நடைபெறும்.

Åsane Kulturhus இல்  நடைபெறவுள்ள நிகழ்வில், கலை நிகழ்வுகள் தர விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். வழங்க விரும்புவோர் தங்களின் பெயர் மற்றும் நிகழ்ச்சி விவரங்களை முன்கூட்டியே எம்மோடு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

10.04.2026 முன்னதாக எமக்கு அறியத்தரவும்
தொடர்புக்கு: [மோகன் 93969180]

மே 18 ஏற்பாட்டுக்குழு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பேர்கன்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்