9.1 C
Norway
Thursday, October 3, 2024

யாழ் மாநகர முதல்வர் (Ordfører) மணிவண்ணன், நல்லூர் பிரதேசசபை தலைவர் மயூரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் சந்திப்பு.

அன்பு உறவுகளே,
யாழ் மாநகர முதல்வர் (Ordfører) மணிவண்ணன், நல்லூர் பிரதேசசபை தலைவர் மயூரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பேர்கன் நகருக்கு வருகை தரவுள்ளனர். அவர்களை பேர்கன் வாழ் தமிழர்கள் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன. முக்கியமாக எமது மண்ணின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்படும்.
அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம்.

இடம்: புனித பவுல் பாடசாலை Auditoriyam
நாள்: 06.05.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: 18.00 மணிக்கு

ஒழுங்குகள்
தமிழ் சங்கம் பேர்கன்

அன்பு உறவுகளே,

Bergen tamil Helsepersonell உடன்,
யாழ் மாநகர முதல்வர் (Ordfører) மணிவண்ணன், நல்லூர் பிரதேசசபை தலைவர் மயூரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர்.
சந்திப்பு.

Tid: Lørdag 7 Mai, Kl 12.00

Sted: Aurdalslia skole, Aurdalsia 30, 5253 Sandsli,
53 03 42 00
https://maps.app.goo.gl/eqXGLLFtXEE6YsE76

ஒழுங்குகள்,தமிழ் சங்கம் பேர்கன்.

Kjære venner,

Jaffna-ordfører Manivannan, Nallur Pradeshiya Sabha-formann Mayuran og kommunestyreleder
Parthiban skal etter planen besøke Bergen.
—————————————————————————————————–
Møte med tamiler bosatt i Bergen og Hordaland.
Samtalen vil hovedsakelig bli utvekslet om utviklingen i Jaffna.
Vi inviterer hjertelig alle tamilske venner.
Tid: Fredag 6 Mai, Kl 18:00
Sted: St Paul skole auditorium
—————————————————————————————————–
Møte med Bergen tamilsk helsepersonell.
Tid: Lørdag 7 Mai, Kl 12.00
Sted: Aurdalslia skole
https://maps.app.goo.gl/eqXGLLFtXEE6YsE76

Takk og vennlig hilsen,
Tamilenes forening i Bergen og Hordaland

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்