15 C
Norway
Thursday, May 9, 2024

பேர்கனில் உள்ள அமைப்புகளுக்கும், கலைக்கூடங்களுக்கும் முக்கிய அறிவிப்பு.

பேர்கனில் உள்ள அமைப்புகளுக்கும், கலைக்கூடங்களுக்கும் முக்கிய அறிவிப்பு.
2024-இற்கான விழாக்கள் , நிகழ்வுகள் நடத்தப்படும் நேர காலங்கள், மற்றும் ஒருங்கிணைப்பு பற்றி கலந்துரையாடல்.
இதன் மூலம் அமைப்புகளின் நிகழ்வுகளுக்கிடையில் காலநேர மோதல்களை தவிர்த்து, கால அட்டவணை அமைக்கும் நோக்கத்துடன், இக்கூட்டம் அமையும்.
இடம், காலம், நேரம், பின்பு அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு: Flavius 48435609. (உப தலைவர்)
இப்படிக்கு,
தலைவர்.
தமிழ்ச்சங்கம் பேர்கன்

Informasjon til samtlige tamilske organisasjoner i Bergen.
Tamilenes Forening i Bergen og Hordaland ønsker å diskutere og bli enig med samtlige tamilske organisasjoner og aktivitetsskoler i Bergen, for å lage et program og aktivitetskalender for år 2024.
Dette er, får å unngå kollisjon med aktiviteter og programmer, og ta vare godt på samarbeid mellom organisasjoner.
Kontakt vår nestleder Flavius på +4748435609.
Møtested og tid skal planlegges etter hvert.
Takk og vennlig hilsen. 🙏
Leder.
Tamilenes Forening i Bergen og Hordaland

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்