நோர்வே நாட்டின் தேசியதினமான 17. mai அன்று உதவும் கரங்களால் நடாத்தப்படும் உணவகம் இம்முறை தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடத்த முடியவில்லை என்பதனை மக்களாகிய தங்களுக்கு பணிவுடன் அறியத்தருகின்றோம்.
நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு தங்களால் இயன்ற அன்பளிப்புக்களை செய்ய விரும்புவோர் உதவும் கரங்களின் Vipps nummer: 734277 தங்கள் பங்களிப்பை தந்துதவலாம்.
நன்றி 🙏🏼