4.4 C
Norway
Friday, April 19, 2024

முதியோர் ஒன்று கூடல்

தமிழர் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் பேர்கன் நகரில் வாழும் தமது முதியோருக்கான ஒன்று கூடல் ஆனது கடந்த பத்து வருடங்களை கடந்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

நமது முதியோர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமைகளில் மிகவும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒன்று கூடி இந்நாளை சிறப்பிப்பது தம்மை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது, தொடர்ந்து இந்த குழுமத்தில் இணைந்து உங்களது பொழுதை கழிக்க விரும்பும் நமது முதியோர் கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டு நிற்கிறோம்.

தொடர்பு :
Thomas 91668547
Pious 91713213
Amalraj 96872739

நேரம் மாலை 6 மணி. இடம் Krypten /St Paul Kirke.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்