-6.3 C
Norway
Friday, December 6, 2024

10 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த தளபதி விஜய் – கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். கடந்த நாளில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில், நடிகர் விஜயின் நேர்காணல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

ஆம், 10 ஆண்டுக்கு பின் நேர்காணல் நிகழ்ச்சியில் தளபதி விஜய் பங்கேற்றுள்ளார்.

அவரை நெல்சன் பேட்டி எடுக்கிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்