-8.6 C
Norway
Friday, December 6, 2024

16 04 2022 அன்று நடாத்தப்பட்ட påske fotballturnering 2022

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் கடந்த 16 4 2022 அன்று நடாத்தப்பட்ட påske fotballturnering 2022 மிகவும் சிறப்பாக Varden மைதானத்தில் நடைபெற்றது.

சிறுவர்கள் இளையோர் முதியோர் என அனைவரும் ஆர்வத்தோடு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட்டுகளை சிறப்பித்தார்கள்.

போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க நமக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் தமிழர் விளையாட்டு கழகத்தின் நன்றிகளும் பாராட்டுகளும்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்