12.4 C
Norway
Saturday, September 14, 2024

17.mai bod உதவும் கரங்கள்

எமது அன்பான தமிழ் மக்களே,

உதவும் கரங்கள் அமைப்பானது கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயின் சுதந்திர தின நாளன்று பேர்கன் நகரின் மையப்பகுதியில் உணவகம் ஒன்றினை அமைத்து சுவையான பல்வகை உணவுகளை விற்று அதிலே கிடைக்கும் வருமானம் மூலம் நமது தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றோம். இதனை நன்கு அறிந்து எமது மக்களாகிய தாங்கள் அவ்விடம் வந்து உணவினை வாங்குவதோடு தங்களால் இயன்ற அன்பளிப்புக்களையும் செய்து வருகின்றமைக்கு நமது தாயக உறவுகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.

அதே போன்று இவ்வருடமும் சுவையான சிற்றுண்டிகள்  , மதிய உணவுகள் மற்றும் குடிநீர் என்பன விற்பனை செய்யப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Rolls, Vårruller, கடலை வடை, உளுந்து வடை, வாய்ப்பன், ரொட்டி கறி, சோறு கறி, சுண்டல். சமோசா, Pølse, brus, te, kaffe,

அனைவரையும் அன்போடு வரவேற்றுக் கொள்ளுகிறோம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்