-9.8 C
Norway
Saturday, February 15, 2025

52 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் உலக சாதனை படைத்த நபர்!

52 வயதான கமி ரீட்டா ஷெர்பா(Kami Rita Sherpa) என்ற நபர் எவரெஸ்ட் சிகரத்தில் 26வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

மலையேற்றத்திற்கு பெயர் பெற்ற ஷெர்பா(Kami Rita Sherpa) இனத்தை சேர்ந்தவரான கமி ரீட்டா, 10 மலையேற்ற வீரர்களை வழி நடத்தியவாறே 29,031 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார்.

உலகிலேயே அதிகபட்சமாக 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரீட்டா (Kami Rita Sherpa) சாதனை படைத்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இதுவரை 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்