-0.6 C
Norway
Wednesday, April 30, 2025

அழகிய ஆசிரியர் கொடுத்த கியூட் வெல்கம்…மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள்!

பொதுவாக மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அவர்கள் நல்லவர்களாகவும், அன்பாகவும் இருந்தால் அது ஒரு ஆசீர்வாதமாக மாறும்.

இதற்கு ஒரு எடுத்து காட்டுதான் இந்த காட்சி.

ஆசிரியரைச் சந்தித்த பிறகு வகுப்பறைக்குள் நுழையும் குழந்தைகளின் கியூட் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆசிரியரின் இந்த பாணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டும் இல்லை, இந்த வீடியோ எடுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்