28.3 C
Norway
Tuesday, May 6, 2025

Bergen Vest Volleyball cup 2025

Bergen Vest  விளையாட்டுக்கழகத்தால்  நடத்தப்படும் கரப்பந்தாட்டப் போட்டி எதிர் வரும் சனிக்கிழமை 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு Fyllingsdalen மைதானத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம்  நாவுக்கு சுவையான சிற்றுண்டிகள் மற்றும் மதிய உணவும் விற்பனை செய்யப்படும்.  மதிய உணவு முன்கூட்டியே பதிவு செய்ய விரும்புவோர் இந்த இலக்கத்துடன் 406 74 906 தொடர்பு கொள்ளவும்.

APPAM.   30kr
KOTTU ROTI. 99kr
ROTI AND CURRY.99kr
ROLLS  25 kr
CURRY ROTI. 40kr
PATTIES. 25kr
MITHIVEDI .40kr
VADAI .15kr

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்