4.2 C
Norway
Sunday, April 21, 2024

Åsane kulturhus மண்டபத்தில் இரண்டு திரைப்படங்கள்

Åsane kulturhus மண்டபத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களும் இரண்டு திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும்.

*அப்பாக்களின் ஒரு கதை (நோர்வே தமிழ்த்திரைப்படம் )
* வெந்து தணிந்தது காடு ( இலங்கைத் தமிழ்த் திரைப்படம் )

திகதி: வெள்ளிகிழமை 10.11.2023
நேரம்: மாலை 19.00 மற்றும் 20.45 மணி
இடம்: Åsane Kulturhus

சனிக்கிழமை 11.11.2023
நேரம்: மாலை 18.00 மற்றும் 19.45 மணி
இடம்: Åsane Kulturhus

இரண்டு திரைப்படங்களுக்குமான நுழைவுக்கட்டணம் 100 kr.
Vipps: 90044523

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்