9.1 C
Norway
Thursday, October 3, 2024

Complete Smiles

அழகான உங்கள் முகத்திற்கு, நல்ல தோற்றத்தைக் கொடுப்பது பற்கள் அல்லவா?
அதை நாம் நன்றாகப் பாதுகாக்க வேண்டுமல்லவா?
சிறியோர் முதல் பெரியோர் வரை கிரமமாக பல் வைத்தியரிடம் சென்று, எமது பற்களை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
நீங்கள் பல் துலக்கும் போது, பல்லீறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுகிறதா? வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா?
இது முரசு கரைவதின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை தொடர்ந்தும் கவனிக்காது விடின், பற்களை இழக்க நேரிடலாம். பொதுவாகவே ஆசிய மக்களிடம் பரவலாக இப்பிரச்சனை காணப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?
முரசு கரைதலுக்கான சிகிச்சைக்கான செலவின் பெரும் பகுதி அரசினால் வழங்கப்படுகிறது.
நீங்கள் 3000 குறோணர்கள் வரை செலுத்தியபின், Helfo உங்களுக்கு இலவச அட்டை(Frikort) வழங்கும்.
பல் தொடர்பான உங்கள் பிரச்சனைகளை தீர்க்க complete Smiles உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

இளையோர்களின் பால்பற்கள் விழுந்து முளைக்கும் போது, பலருக்கு ஒழுங்கீனமாக முளைப்பதுண்டு. இதற்கு இலகுவாகவும் நவீன தொழில் நுட்பத்துடனும் Complete Smiles சிகிச்சை அளிக்கிறது.
பெரியோர்களும் இச்சிகிச்சை மூலம் தமது பற்களை சீராகவும் அழகாகவும் ஆக்கிக்கொள்ள முடியும்.

இன்று நோர்வேயில் அதிக அளவில் வழங்கப்படும் Invisalign எனப்படும் usynlig tann regulering, Complete Smiles ஆல் வழங்கப்படுகிறது. usynlig tann regulering இல் நோர்வேயில் கூடிய அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரான Dr. சிறிராம் அவர்களால் Complete Smiles இல் உங்கள் பற்கள் பரிசோதிக்கப்பட்டு தகுந்த ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.

18 வயதிற்கு உட்பட்டோருக்கான பற்களை ஒழுங்காக்கும், Invisalign போன்ற சிகிச்சைகளிற்கு பெரும்பாலான செலவுகளை Helfo வழங்குகிறது.
23 வயதில் இருந்து 26 வயதுக்கு இடைப்பட்டோருக்கு எல்லாவிதமான பற்சிகிச்சைக்கான செலவில் அரைவாசித் தொகையை, நீங்கள் வசிக்கும் Fylkeskommune கொடுக்கிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்