இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பை சித்தரிக்கும் தவக்கால ஆற்றுகை

    0
    50

    நோர்வே திருமறைக்கலா மன்றத்தின் தயாரிப்பில் “இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்ப்பை சித்தரிக்கும் தவக்கால ஆற்றுகை பேர்கன் நகரில் சிறப்பாக அரங்கேற்றப்படும்.
    காலம்: 12.04.2025, சனிக்கிழமை
    இடம், நேரம் பின்னர் அறியத்தரப்படும்.