திரு. எட்வேட் பாலுவின் பத்தாவது ஆண்டு நினைவுநாள்

    0
    166
    திரு. எட்வேட் (பாலு) அந்தோனிப்பிள்ளை அவர்களது வாழ்வின் நினைவுகூரல் – Celebration of life

    திரு. எட்வேட் பாலுவின் பத்தாவது ஆண்டு நினைவுநாள்

    12.10.2024 அன்று மாலை 6:00 (18:00) Åsane kulturhus.

    இந்நிகழ்வில் நீங்களும் எம்மோடு இணைந்து அன்னாரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

    அன்புடன்
    பாலு குடும்பம்