நிர்த்திய அபிநயா கலைக்கூடம் வழங்கும் ஒரு கல்வாரிக் காவியம்.

    0
    69
    குற்றவாளியாக தண்டிக்கப்படும் ஓர் நிரபராதியின், மண்ணுலக மீட்பரின் கல்வாரிக்கொலைக்களம் ஒரு நாடகமாக அரங்கேற்றப்படவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும் பெரியோர்,  இளையோர், சிறுவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

    இக்கலை வடிவம் 27.03.2024 அன்று மாலை 5 மணிக்கு Åsane kultursal ல் அரங்கேற்றப்படவுள்ளது.

    தொடர்புக்கான தொலைபேசி இலக்கங்கள்:
    98049687(Bianca Elmer), 92859649 (Chrishanthi Elmer)