18 மே தமிழின அழிப்பு நினைவு நாள்

  0
  10

  ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புநாள், மறக்க முடியாத சோகமாக, மாறா வடுவாக
  மாறிய தமிழீழத்தில் மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்குமான 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்…!!

  காலம்: புதன்கிழமை 18. மே 2022
  நேரம்: மாலை 6 மணி
  இடம்: Åsane kulturhus