-6.3 C
Norway
Friday, December 6, 2024

Global Basket புதிய கிளை Sletten பகுதியில்

பேர்கனில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான Global Basket, வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனது புதிய கிளையை Sletten பகுதியில் ஆரம்பித்து உள்ளது. Hagerups vei 32x, 5093 bergen என்னும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கிளை வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் இரவு 21.00 வரை திறந்திருக்கும். மேலதிக விபரங்களுக்கு 92536104 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் அல்லது https://www.facebook.com/profile.php?id=100088904300132 என்ற முகநூல் பக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளவும்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்