அன்புள்ள பேர்கன் வாழ் தமிழ் மக்களே!
எதிர்வரும் 16-17/09/2023 திகதிகளில் மாபெரும் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம்,
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம் என பல நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நடாத்த உள்ளோம்.
எனவே உங்களின் முழுமையான உதவிகளை நாடி நிற்கின்றோம். இதை திட்டமிட்டு சிறப்பாக நடாத்த எதிர்வரும் 18.06.2023 அன்று மாலை 19:00மணிக்கு Vadmyra idretts hallஇல் Bergen vest கழகத்தினர் பேர்கனில் உள்ள அனைத்து தமிழ்மக்கள் & தமிழ் அமைப்புகளுடனும் ஒர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். எனவே இந்த சந்திப்புக்கு தவறாது தாங்கள் சமுகம் தந்து கடந்த காலங்களில் தங்களின் ஒத்துழைப்பை தந்து உதவியது போல் இம்முறையும் உதவுமாறு நன்றி உணர்வுடன் கேட்டு நிற்கின்றோம்.
இப்படிக்கு Bergen vest IL
மேலதிக தொடர்புகளுக்கு : Baptist 004745808631