-6.3 C
Norway
Friday, December 6, 2024

Karaoke பாடல் நிகழ்வு – Oslo

Karaoke show பற்றிய அறிவித்தல்
நோர்வே தமிழ் சங்கத்தின் 2023ம் ஆண்டிற்குரிய பாடகர்களைத் தெரிவு செய்வதற்கான கரோக்கே நிகழ்வு (karaoke show ) 17.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
அதற்கான விண்ணப்ப முடிவு திகதி 11.12.2023 ஆகும்.
அங்கத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இலவசம். அங்கத்தவர் அல்லாதவர்களுக்கு 200 kr.
Oslo மற்றும் Viken fylke தவிர்ந்த ஏனைய இடங்களில் அல்லது ஏனைய நாடுகளில் இருக்கும் நோர்வே வாழ் தமிழர்கள் zoom ஊடாகப் பங்கு பற்ற முடியும்.
கரோக்கே நிகழ்வில் நீங்கள் பாட இருக்கும் பாடலையும் அதற்கான கரோக்கே இசைக்கோர்வையையும் 11.12.2022 ற்கு முன்னர் நோர்வே தமிழ் சங்கத்தின் post@norwaytamilsangam.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
Frogner kultursenter,Trondheimsveien 362, 2016 Frogner
திகதி 17.12.2022, நேரம் 11.00 மணி
Kontakt: Suren 41306338 Ravi 90946283 Ahilan 90992261
இவ்வண்ணம்
நோர்வே தமிழ் சங்கம்
நிர்வாகம் 2022

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்