-8.6 C
Norway
Friday, December 6, 2024

Lagunen திரையரங்கில் Nt picture தயாரிப்பில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புக்களில் மீண்டுமொரு பிரமாண்டத் தயாரிப்பு “NAME OF KARMA”

Nt picture தயாரிப்பில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புக்களில் மீண்டுமொரு பிரமாண்டத் தயாரிப்பு “NAME OF KARMA”
ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்ற 9c Oslo மற்றும் 13+ to hell திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்த வெளியீடு “NAME OF KARMA”
இதுவரை வெளிவந்த ஈழத்தமிழர் திரைப்படங்களில் இதுவொரு பிரமாண்டத்திரைப்படம் என்று குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒரு திரைப்படம். அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய அதிலும் சிறிய குழந்கைளை வைத்திருக்கும் குடும்பங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம்.

Dato: Lørdag 20.05.2023
Tid: 20.00
Sted: Lagunen 7

Dato: Søndag 21.05.2023
Tid: 21.00
Sted: Lagunen

https://www.nfkino.no/film/name-karma?city=bergen

Rollebesetning
Piriya
Nirupan
Abina
Sivathas
Ramesh
Birintana

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்