திரு றொபேட் டனிசியஸ் தயானந்தன்

  0
  136
  மரண அறிவித்தல்
  றொபேட் டனிசியஸ் தயானந்தன்
  இலங்கையில் கட்டட வரைகலையாளராகப் பணிபுரிந்தவரும், பேர்கனில் ஓய்வுபெற்ற பொறியியலாளர்
  வயது 72
  பேர்கன் - நோர்வே , ஆனைக்கோட்டை (பிறந்த இடம்)

  யாழ். கூளாவடி ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனில் நீண்ட காலமாக வாழ்ந்தவரும், இலங்கையில் கட்டட வரைகலையாளராகப் பணிபுரிந்தவரும், பேர்கனில் ஓய்வுபெற்ற பொறியியலாளருமான றொபேட் டனிசியஸ் தயானந்தன் அவர்கள் இன்று 26-01-2022 புதன்கிழமை பேர்கனில் காலமானார்.

  அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் றொபேட் செலஸ்தீனா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
  காலஞ்சென்றவர்களான ஜோசவ் மனுவல் ஜெயநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
  மேரி இமாக்குலேட் (நோர்வே ) அவர்களின் பாசமிகு கணவரும்,
  Stig(நோர்வே), கத்தரினா Lilleba (நோர்வே ), Stian (நோர்வே ), ஆகியோரின் ஆசை அப்பாவும்,
  Ine (நோர்வே), கண்ணன் (நோர்வே), Cecilia (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
  ஜெயானந்தன்(நோர்வே), பிறேமலோஷினி(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரலோஷனி(நோர்வே), றொஷ்னி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
  றெஜீனா(நோர்வே), தொமஸ் ஞானேந்திரா (பிரான்ஸ்), ஸ்ரெலா(பிரான்ஸ்), அன்ரன்(நோர்வே), பேனாட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  அமாலிய, சாறா, அதிரியான், மில்லியான், விதுஷன், மீனா, மீரா, திவ்யா, Isabella, Julia ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

  அன்னாரின் பூதவுடல்03.02.2022 வியாழக்கிழமை முற்பகல்11.00 மணிக்கு பேர்கனில் அமைந்துள்ள புனிதPAUL தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இரங்கற்திருப்பலியைத் தொடர்ந்து MØLLENDAL சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  தகவல்: பிள்ளைகள்
  துயர் பகிர்ந்துகொள்ள :

  Stig – மகன் 00 47 92887744 (நோர்வே)
  Lilleba – மகள்00 47 93415168 (நோர்வே)
  Stian – மகன்00 47 97135592 (நோர்வே)
  ஜெயானந்தன்– சகோதரன் 00 47 97646571 (நோர்வே)
  கிருபானந்தன் சகோதரன் 033619908484 (பிரான்ஸ்)
  பிறேமலோஷினி சகோதரி 033623911224 (பிரான்ஸ்)
  றொஷ்னி சகோதரி 033651578791 (பிரான்ஸ்)

  தகவல் : குடும்பத்தினர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here