கபிரியேல் புளோறா மரியா

  1
  657
  மரண அறிவித்தல்
  கபிரியேல் புளோறா மரியா
  வயது 81
  தற்காலிக வதிவிடம் பேர்கன் - நோர்வே , குருநகர் (பிறந்த இடம்)

  இறந்தவர்களுக்காக செபிப்பது நல்லது. மகத்துவம் உள்ளது.

  (மூப்பர் இராஜேந்திரம் பிளேவியன் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் )

  குருநகரை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கன் தேசத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல் புளோறா மரியா 03.07.2022 அன்று இறைபதம் அடைந்தார்.

  இவர் சைமன் கபிரியேலின் அருமை மனைவியும், காலஞ்சென்றவர்களான பிளேவியன் மேரி மேக்டலினின் பாசமிகு மூத்த மகளும், மேரி கிறேசின் பெறாமகளும் ஆவார்.
  காலம்சென்ற சைமன், மேரிமாகிறெட் மருமகளுமாவார்

  அன்னார் றோகினி, சுகுணராஜ், றெஜினி , காலஞ்சென்ற சாமினி, லக்னராஜ், மோகனராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயந்தன், தீனா,லெஸ்ரர், காலம் சென்ற றெக்ஸ் எடின், மாலினி, இசபெல்லா, ஆகியோரின் மாமியாரும், நேருயன்ஸ் றிச்சாறியஸ், விசிற்ரேஸன், எய்டின், லான்ஸ் குலூஸ்னர், நத்தானியல், ஜொறின், றோக்கான் , கிளவுஸ், வெரோனிக்கா, ஜேக்கப், அற்றிக் அயுஸ்கா , ஆகியோரின் பாசமிகு பேத்தியாவார் .

  காலஞ்சென்ற பேடினன் கிரேசியன், பிறிடா , றீற்றா, அன்ரன், ரெஜி, ராயு, புளோரின், சறோ, ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற விமலா,மணி, இராஜநாயகம், காலஞ்சென்ற மரியநாயகம், கிளாடிஸ், சரஸ், அக்னெஸ், றிச்மன்ட் , செல்லம், காலஞ்சென்ற லீலா, சிறிமா, ஜோன், அன்ரன்  அலோசியர், பாக்கியம், பவளம், ஜோரானி, செல்லக்கிளி, காலஞ்சென்ற சகிலா ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.

  திருப்பலி:
  இவரின் இரங்கற் திருப்பலி 08.07.2022 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புனித பவுல் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

  நல்லடக்கம்:
  அதன்பின் நல்லடக்கத்திற்காக Loddefjord (Gravplass ) சேமக்காலைக்கு எடுத்து செல்லப்படும்.

  அதனை தொடர்ந்து Nygård kirke, Alfred offerdalsvei 30, 5164 Bergen வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  பார்வைக்கு:
  அன்னாரின் பூதவுடல் 07-07-2022 வியாழக்கிழமை அன்று மாலை 20 – 22 மணிவரை பொது மக்களின் பார்வைக்கு Haukeland sykehus kapell இல் வைக்கப்படும்.

  தொடர்புக்கு:
  004790178443 சுகுணராஜ்
  004740674906 ஜெயந்தன்
  004794782610 ரெஜி
  004745204186 அன்ரன்

  தகவல் : குடும்பத்தினர்

  1 COMMENT

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here