றொபேட் டனிசியஸ் தயானந்தன்

  0
  347
  நன்றி நவிலல்
  றொபேட் டனிசியஸ் தயானந்தன்
  வயது 72
  பேர்கன் - நோர்வே , ஆனைக்கோட்டை (பிறந்த இடம்)

  நன்றி நவிலல்

  யாழ். கூளாவடி ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட றொபேட் டனிசியஸ் தயானந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
  அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதித்திருப்பலியிலும் மற்றும் நல்லடக்கத்திலும் கலந்து கொண்டவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  தகவல் : குடும்பத்தினர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here