பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட
பாஸ்கா உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Overage போட்டிகளில் Atletico Bergen அணியினர் முதலாவது இடத்தையும்,
Tiki Taka அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
Over 40 போட்டிகளில் Bergen Vest அணியினர் முதலாவது இடத்தையும்,
Black Bush அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து கழகங்களுக்கும்,
வெற்றி பெற்ற அணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.












