-0.3 C
Norway
Monday, March 24, 2025

U17 Bergen vest கழகத்தினர் முதலாவது இடத்தை பெற்றுள்ளனர். 

28.01.24 அன்று நடைபெற்ற Drammen CUP உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான  போட்டியில் Bergen vest கழகத்தினர் முதலாவது இடத்தை பெற்றுள்ளனர்.  சிறந்த விளையாட்டு வீரராக ஆகாஸ் ரமேஸ் பெற்றுக் கொண்டார். அவர்களுக்கு எம் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்