1.9 C
Norway
Wednesday, April 30, 2025

VOLLEYBALL TURNERING OVER/SETUP

தமிழர் விளையாட்டு கழகத்தால் நடத்தப்படும் volleyball turnering (setup /over) எதிர்வரும் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு  (22/02/2025) Fyllingsdalen idrettshall  இல் நடைபெற இருப்பதால் பங்குபெற்ற விரும்பும் கழகங்கள் தங்கள் பதிவுகளை கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களில் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர் விளையாட்டு கழகம் பேர்கன்
கண்ணன் 908 27 208 அமல்ராஜ் 96872739

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்