17.1 C
Norway
Wednesday, September 11, 2024

Volleyball turnering (over/Setup) 13.May 2023

தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் Volleyball turnering (over/Setup) மே மாதம் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு Fyllingsdalen idrettshall இல் நடைபெறும் என்பதை கழகங்களுக்கு அறியத்தருகின்றோம்.

Dato: 13.Mai 2023
Tid: 10.00
Sted: Fyllingsdalen idrettshall

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்