12.7 C
Norway
Monday, May 20, 2024

கலந்துரையாடல்

அனைவருக்கும் வணக்கம்!
நடந்துமுடிந்த தேர்தலில் எமக்கு வாக்களித்து எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
எதிர்வரும் சனிக்கிழமை 11.11.23, 10:30 மணி முதல் 12:00 மணி வரை பேர்கன் அன்னை பூபதி பாடசாலையில் ஓர் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருக்கிறோம்.
இக்கலந்துரையாடலில் பேர்கன் மாநகரசபையின் ஆட்சி, அதிகார நிலவரம் தொடர்பாகவும் எமது எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாட இருக்கிறோம். தாயகத்தில் போர் காரணமாக பின்தங்கியிருக்கும் தமிழ் மாணவர்களது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும் கலந்துரையாட இருக்கிறோம்.
இக்கலந்துரையாடலில் உங்கள் அனைவரையும் பங்குகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.
என்றும் அன்புடன்
வாசன்- 46788724 ஜெரோன்- 99891951    ஸ் ரீக்- 40965473     குபேரன்- 45026599

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்