-11 C
Norway
Friday, January 24, 2025

தனுஷ் முதல் ஷாருக்கான வரை பிரபலங்கள் விரும்பி அணியும் இந்த ஒத்த டீ-ஷர்ட் விலை இவ்வளவா?

பிரபலங்கள் பலர் விரும்பி அணியும் ஆடையாக Balmain என்ற டீ-சர்ட் உள்ளது.

தற்போது இது தான் பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த டீஷர்டின் விலையை ரசிகர்கள் இணையத்தில் தேடி அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஏனென்றால், இந்த Balmain டீ சர்டின் விலை 557 டாலர்.

அதாவது இந்திய மதிப்பில் 45000 ரூபாய். இது இந்திய சினிமா உலகில் பல பிரபலங்களின் பிராண்ட் ஆகவும் இருக்கிறது.

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுன், கோலிவுட்டில் சிம்பு, விக்னேஷ் சிவன், தனுஷ் என ஏராளமான நடிகர்களின் பேவரட்டாக உள்ளது.

அப்படி என்ன இந்த டீசரில் ஸ்பெஷல் என்றால், அதனை தயாரிக்கும் Balmain என்கிற நிறுவனம் தான்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்