-6.3 C
Norway
Friday, December 6, 2024

மரண அறிவித்தல் திருமதி பாலசிங்கம் லூர்த்தம்மா

கண்ணீர் அஞ்சலி
இலங்கை நாவாந்துறையை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் லூர்த்தம்மா 18 புரட்டாதி 2022 இல் இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற அமரர் செபஸ்தி பாலசிங்கத்தின் அருமை மனைவியும்,
அந்தோனி இசிதோர், மரியம்மா இசிதோர் இவர்களின் புத்திரியும்,
இரத்தினம் செபஸ்தியான், சம்பூர்ணம் இரத்தினம் இவர்களின் மருமகளும்,
துறைசிங்கம், வீரசிங்கம், அமலசிங்கம் இவர்களின் மைத்துனியும்,
காணிக்கை , நேசரத்தினம், அன்னபாக்கியம் , மரியதாஸ், பாபா , அந்தோனியம்மா, மொன்மொலின் இவர்களின் அருமை சகோதரியும்,
கிரஹோரி, அமிர்தநாதர், அருமைதுறை, சீலன், மலர், விஜயகுமார், கோகிலம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரான்ஸிஸ் பாலசிங்கம், கிறிஸ்மதி , செபஸ்தியம்மா, ஜெயசிங்கம், இந்திரா, சகோதரி மெசியா, அக்னஸ், டெம்சி ஆகியோரின் அருமை தாயும்,
வசந்தி, தேவதாஸ் பீரிஸ், உதயகுமாரி, ஜெராட், ஹெக்டர், மீரா ஆகியோரின் மாமியாரும்,
சிந்து, பிராஞ்சோ, வான்மதி, மேரிசன், கலைமதி, கிருஷாந், நிசாந், தர்சனா, சுஜீதா, ஜெசன், சாரு, ஜென்சன், நிஷா, சுரேன், திவாகர்,டோனி, இந்து, சாலு, வெண்நிலா,ஹமில்டன், மாயா, தியா ஆகியோரின் பேத்தியும்,
அஞ்சலி,லூக்காஸ்,வீரா எலியாஸ், இவானி, சாமுவெல்.எமிலியா, அரசன், நேஹா ஆகியோரின் பூட்டியுமாவார்,

பார்வைக்கு:
வியாழன்: 22.09.2022, நேரம்: மாலை 17.00 – 19.00
புதன் 28.09.2022 நேரம்: மாலை 17.00 – 19.00
இடம்: Haukeland sykehus

அன்னாரின் இறுதி கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு
ஜெயசிங்கம் 0047 46545827
0047 92278528

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்