-8.6 C
Norway
Friday, December 6, 2024

மில்லியன் கணக்கான இலங்கையர்கள் தடுப்பூசி ஏற்ற பின்னடிப்பு

இலங்கையில் இதுவரை 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர், எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டம், கிராமிய மட்டத்திலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில், சிலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமென அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்