20.7 C
Norway
Saturday, September 14, 2024

Åsane kulturhus மண்டபத்தில் வெள்ளி10.11, சனி11.11 ஆகிய இரு தினங்களும் இரண்டு திரைப்படங்கள்

Åsane kulturhus மண்டபத்தில் வெள்ளி10.11, சனி11.11 ஆகிய இரு தினங்களும் இரண்டு திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும்.

*அப்பாக்களின் ஒரு கதை (நோர்வே தமிழ்த்திரைப்படம் )
*  (ஈழத்தின் )வெந்து தணிந்தது காடு ( இலங்கைத் தமிழ்த் திரைப்படம் )

திகதி: வெள்ளிகிழமை 10.11.2023 Åsane Kulturhus
அப்பாக்களின் ஒரு கதை (நோர்வே தமிழ்த்திரைப்படம் )
நேரம்: மாலை 19.00 மணி

(ஈழத்தின் )வெந்து தணிந்தது காடு ( இலங்கைத் தமிழ்த் திரைப்படம் )
நேரம்: மாலை 20.45 மணி

திகதி: சனிக்கிழமை 11.11.2023, Åsane Kulturhus
அப்பாக்களின் ஒரு கதை (நோர்வே தமிழ்த்திரைப்படம் )
நேரம்: மாலை 18.00 மணி

(ஈழத்தின் )வெந்து தணிந்தது காடு ( இலங்கைத் தமிழ்த் திரைப்படம் )
நேரம்: மாலை 19.45 மணி

இரண்டு திரைப்படங்களுக்குமான நுழைவுக்கட்டணம் 100 kr.
Vipps: 90044523

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்