-8.6 C
Norway
Friday, December 6, 2024

Midnight Sun – Karthik Live in Concert, 28-04-2024 [Oslo]

வணக்கம், நீண்ட காலத்திற்கு பின்பு மிக பிரமாண்டமாக ஒஸ்லோவில் Midnight Sun – Karthik Live in Concert, 28-04-2024 அன்று Oslo Konserthus இல் நடைபெறவிருக்கிறது. முதல் முறையாக Singer Karthik, Rawadi புகழ் Shuba மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் Diwagar, Priyanka அவர்களும், சூப்பர் சிங்கர் புகழ் Karthick Devaraj & Mani Band உடன் இணைந்து பிரமாண்டமனா ஒரு இசை விருந்தை தரவிருக்கிறார்கள். இவர்களோடு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக KPY Bala மற்றும் Cooku With Comali புகழ் Manimegalai அவர்களும் இணைந்து கலக்கவிருக்கிறார்கள். அனைவரும் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் இன்றே நுழைவுச்சீட்டுகளை பெற்றிடுங்கள்.

https://oslokonserthus.no/program/midnight-sun-karthick-devaraj-live-in-concert

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்