தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் volleyballturnering (setup/Over) எதிர்வரும் 23/03/2024 சனிக்கிழமை காலை 9 மணிக்கு Fyllingsdalen idrett hall இலும், வருடம் தோறும் தமிழர் விளையாட்டு கழகத்தால் நடத்தப்படும் påska fotballturnering சித்திரை மாதம் முதலாம் திகதி (01/04/2024) Varden மைதானத்திலும் நடைபெறும்.
விளையாட்டு வீரர்களையும் கழகங்களையும் இப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
தமிழர் விளையாட்டு கழகம்.
தொடர்புகளுக்கு அமல்ராஜ் 96278739 , கண்ணன் 90827208