மரண அறிவித்தல் அமரர் ஜெயராஜா சவிரிமுத்து

  0
  1063
  மரண அறிவித்தல்
  அமரர் ஜெயராஜா சவிரிமுத்து
  வயது 64
  பேர்கன் - நோர்வே , ஊர்காவற்றுரை மெலிஞ்சிமுனை (பிறந்த இடம்)

  அழியாப்புகழ் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவி அவர்களின் பேரனும், காலஞ்சென்ற அண்ணாவி சவிரிமுத்து, அடைக்கலம் தம்பதியரின் அன்பு மகனும்,
  காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பெனடிக்கம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
  மேரி திரேசா (ஜோதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
  ஜெயமதன், அந்தோனி, அனஸ்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
  அண்ணாவி மிக்கேல்தாஸ் (கனடா), பிலோமினா மற்றும் செல்வராணி (இலங்கை), புனிதசீலி(இலங்கை), அற்புதராணி(இலங்கை), பீற்றர்(நோர்வே), பத்மா(ஜேர்மன்), மல்லிகா(ஜேர்மன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
  காலஞ்சென்ற சூசைதாசன், மற்றும் பெனடிக்ற், அல்பிறட், லூக்காஸ், சாந்திறூபன், ரைற்ரஸ், மேரி ஜோசேப்பின், அமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
  காலஞ்சென்ற இராயப்பு றீற்றா, தோமாஸ், சவிரியான் மற்றும் மலர், தங்கம் ஆகியோரின் பெறாமகனும்,
  காலஞ் சென்ற மரியநாயகம் மற்றும் விக்ரோரியாப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,
  காலஞ்சென்ற யேசுதாசன், மரியதாஸ் மற்றும் பாக்கியநாதன், மேரி மெற்றில்டா, லோறன்ஸ், செபமாலையம்மா, அல்வீனம்மா, காலஞ்சென்ற மங்களமேரி ஆகியோரின் உறவினரும் ஆவார்.

  இவ் அறிவித்தலை உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் துயரத்தோடு அறியத் தருகின்றோம்.

  அன்னாரின் பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்.

  இரங்கற்திருப்பலி:
  20.12.2022, காலை 11மணிக்கு புனித பவுல் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படும். இதன்பின் அன்னாரின் நல்லடக்கம் Loddefjord Gravplass கல்லறைத்தோட்டத்தில் நடைபெறும்.

  தொடர்ந்து Kleppe bedehus, Bergheimvegen 2, 5300 Kleppestoஇல் நினைவுப்பகிர்வு நிகழ்வு நடைபெறும்

  மேலதிக தொடர்புகளுக்கு:-
  ஜெயமதன் (நோர்வே) – (+47) 977 30 731 மிக்கேல்தாஸ் (கனடா) – 647 870 5072 பெனடிக்ட் (இலங்கை) பீற்றர் (நோர்வே) – (+47) 462 97 716, சாந்திரூபன் (ஜெர்மன்) ரைற்றஸ் (ஜெர்மன்)

  தகவல் : குடும்பத்தினர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here