மரண அறிவித்தல் திரு. ஜோசப் ஜேசுதாசன்

  1
  569
  மரண அறிவித்தல்
  திரு. ஜோசப் ஜேசுதாசன்
  வயது 79
  பேர்கன் - நோர்வே , யாழ்ப்பாணம் (பிறந்த இடம்)

  யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாவும் கொண்ட ஜேசுதாசன் ஜோசப் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

  அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் எலிசம்மா தம்பதிகளின் மகனும்,

  காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

  கெலன் அவர்களின் அன்புக் கணவரும்,

  பிராங்கிளின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

  ஜெயந்தி அவர்களின் வளர்ப்பு தகப்பனும்,

  புஸ்பராஜா, கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,

  பிரவின், ராகவி, பிரஷாந்த், லக்சன், கிரிஷாந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

  பிரகாசியம்மா, காலஞ்சென்றவர்களான டேவிட், டெய்சி, அருளானந்தம்(துரை), றிச்சாட் மற்றும் அல்பிரட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

  பார்வைக்கு
  அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை 28.03.23 மாலை 18.30 – 19.30 மணிவரை  Hakeland sykehus kapell இல் பார்வைக்கு வைக்கப்படும்.

  இரங்கல் திருப்பலியும், நல்லடக்க நிகழ்வும்:

  இரங்கல் திருப்பலி புதன்கிழமை 29.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு Møllendalsveien 56B (Store Kapell) 5009 Bergen இல் ஒப்புக்கொடுக்கப்படும் , அதன்பின் அன்னாரின் நல்லடக்கம் Fyllingsdalen gravplass இல் நடைபெறும்

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தொடர்புகளுக்கு:
  Franklin: +47 93288211
  Maxwell: +47 55256433 (Home)
  Edmund: +47 97696623

  தகவல் : குடும்பத்தினர்

  1 COMMENT

  1. யேசுதாஸன் அண்ணா ஒரு அருமையான மனிதர். அவரின் இழப்பு பேர்கன் தமிழர் மத்தியில் ஈடுசெய்ய இயலாதது. அவரின் ஆழ்ந்த உறக்கத்தில் அமைதி காண வேண்டுகிறேன்.🪔

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here