
பேர்கன் திரையரங்கில் நண்பன் தமிழ் திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது.
வெள்ளி 27.01.2012 முதல் புதன் 01.02.2012 வரை பேர்கன் திரையரங்கில் KP10 மாலை 6 மணிக்கு திரையிடப்படும்.
ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு இவ் இணையத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். www.filmweb.no
காலம்: 27.01.12 - 01.02.2012
நேரம்: 18.00
இடம்: Bergen kino KP10
தொடர்புகளுக்கு: 40011396






